செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண, REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.;
மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண, REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை - தலைமை செயலகத்தில் கூகுள் நிறுவன அதிகாரிகள், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணி கண்டனுடன் ஆலோசனை நடத்தினர்.