நீங்கள் தேடியது "Free Space Optical Communication"

செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
26 Oct 2018 4:09 PM GMT

செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண, REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.