செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண, REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
x
மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண,  REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை - தலைமை செயலகத்தில் கூகுள் நிறுவன அதிகாரிகள், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணி கண்டனுடன் ஆலோசனை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்