சமயபுரம் சுங்கச் சாவடியில்போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி...
தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் துவங்கியதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் துவங்கியதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 50 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.