எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் வர உள்ளது - கல்வித்துறை இயக்குனர்

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 13:47 GMT
அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்