நீங்கள் தேடியது "Tamil Nadu School Education"

பள்ளிக்கல்வி தரவரிசை - தமிழ்நாடு முதலிடம்
7 Jun 2021 7:12 AM IST

பள்ளிக்கல்வி தரவரிசை - தமிழ்நாடு முதலிடம்

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள், அதிக தரவரிசை பெற்று முதலிடத்தில் இருப்பதாக, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள் - கல்வித் துறை அறிவிப்பு
14 Feb 2020 2:30 AM IST

"19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள்" - கல்வித் துறை அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் வர உள்ளது - கல்வித்துறை இயக்குனர்
17 Oct 2018 7:17 PM IST

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் வர உள்ளது - கல்வித்துறை இயக்குனர்

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.