அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சில அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

Update: 2018-10-17 11:26 GMT
அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சில அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே காவல் துறை கூடுதல் ஆணையர்கள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையரகம் வலியுறுத்தியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்