"பெட்ரோலை குறைத்து விநியோகித்தால் நடவடிக்கை" - தமிழக அரசு
வாகனஓட்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை அளவு குறைத்து விநியோகித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.;
தமிழக தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் எத்தனை பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.