துணை முதலமைச்சரின் சொந்த ஊரில்ல முதலமைச்சர் பேரவை என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர்கள்...

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முதலமைச்சர் பழனிசாமி பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-13 11:41 GMT
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முதலமைச்சர் பழனிசாமி பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய வீதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்