புஷ்கர விழா : தாமிரபரணி படித்துறைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக படித்துறைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.;

Update: 2018-10-08 02:02 GMT
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தாமிரபரணி புஷ்கர
விழாவிற்காக படித்துறைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தாமிரபரணி பாய்ந்தோடும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 149 படி துறைகளிலும், 64 தீர்த்தகட்டங்களிலும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்த பல்வேறு ஆன்மிக அமைப்புகள் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தாமிரபரணி நதியின் முக்கிய தீர்த்த கட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருகன்குளம்  ஜடாயு தீர்த்தகட்டத்தில் புதிதாக 144 அடி நீளத்திற்கு படித்துறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்