சென்னை : 11-வது மாநில வில்வித்தை போட்டி

சென்னை அடையாரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 11 வது மாநில வில்வித்தை போட்டி நடைபெற்றது.

Update: 2018-10-06 12:12 GMT
சென்னை அடையாரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 11 வது மாநில வில்வித்தை போட்டி நடைபெற்றது.  வயது வரம்பின்றி நடக்கும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 369 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியார் கல்லூரி செயலாளர் அபயகுமார், ஒலிம்பிக் போட்டியில் ஜெயிப்பதை தனது குறிக்கோளாக வைத்தே இவர்கள் விளையாடி வருவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்