கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு...எட்டாவது நாளாக குளிக்க தடை...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update: 2018-10-06 11:56 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் குளிக்க  வனத்துறையினர் எட்டாவது நாளாக தடை விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்