அப்பல்லோ சிசிடிவி காட்சி குறித்து இன்று அறிக்கை தாக்கல்

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது சிசிடிவி காட்சி பதிவுகள் இல்லாதது தொடர்பான விரிவான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.

Update: 2018-10-05 02:07 GMT
அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது சிசிடிவி காட்சி பதிவுகள் இல்லாதது தொடர்பான விரிவான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.  இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்