தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதால் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், நிலக்கரி இறக்குமதி தொடர்பான திமுக புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்றும், மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.