கருணாநிதி,சிவாஜி கணேசன் வேடமணிந்து அசத்திய கலைஞர்கள்

கடலூரில் அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2018-09-27 23:56 GMT
கடலூரில் அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கருணாநிதி,  சிவாஜி வேடமணிந்து கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்