வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.;
வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 24 மணி நேரமும் அனைத்து மாவட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.