வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்..!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வயலப்பாடி கிராமத்தில் நீதிமன்ற ஆணைப்படி வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;
பட்டா கேட்டு பல முறை போராடி கடந்த 2007, 2013 ஆம் ஆண்டுகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் பட்டா வழங்க ஆணையிட்டது. இந்நிலையில் தற்போது வரை நீதிமன்றம் பட்டா வழங்காததை கண்டித்து கிராம பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.