"மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை" - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்

காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்த போதிலும், மேட்டு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்னர்.

Update: 2018-09-24 12:22 GMT
காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்த போதிலும், மேட்டு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்னர்.  இதனால் பூதலூர், தஞ்சை ஒன்றிய பகுதிகளில் உள்ள 63 ஏரிகளில் 47 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்