சென்னையில் மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Update: 2018-09-19 03:06 GMT
சென்னை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை ,கிண்டி உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் நள்ளிரவு முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Tags:    

மேலும் செய்திகள்