அழிந்து வரும் கும்மி கலைகளை இலவசமாக கற்று தரும் குழு

அழிந்து வரும் கும்மி கலைகளை திருப்பூரைச் சேர்ந்த ஒரு குழு இலவசமாக கற்று தருகிறது.

Update: 2018-09-15 08:11 GMT
அழிந்து வரும் கும்மி கலைகளை திருப்பூரைச் சேர்ந்த ஒரு குழு இலவசமாக கற்று தருகிறது. பவளம் கும்மி குழு என்ற இந்த குழு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருக்கும் திருவிழாக்களுக்கு சென்று 10 நாட்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்துவதோடு நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி அசத்தி வருகிறது. இந்நிலையில் தாராபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில், இவர்கள் கும்மி அடித்து கலைநிகழ்ச்சிகளை நடத்தியது காண்போரை கவர்ந்திழுத்தது.
Tags:    

மேலும் செய்திகள்