மின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-12 09:20 GMT
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகாந்திரம் இருப்பதால் தான் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்