ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா

18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2018-09-08 11:34 GMT
18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு  சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.  தடகள பிரிவில் பதக்கம் வென்ற ஆரோக்கியராஜ், தருண் அய்யாசாமி மற்றும் கோவிந்தன் லட்சுமணன் ஆகியோரை ஊக்கப்படுத்தும் வகையில் 2 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆரோக்கியராஜ் மற்றும் தருண் அய்யாசாமி ஆகியோர், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்