உதகையில் மொல்லி மலர் பழங்களை கூட்டமாக உண்ண வரும் புறாக்கள்

உதகை மலை பகுதியில் மழை காலத்தில் பறவைகளுக்கு உணவு தரும் மொல்லி மலர்கள் அதிகளவில் பூத்துள்ளது.

Update: 2018-09-06 06:02 GMT
* உதகை மலை பகுதியில் மழை காலத்தில் பறவைகளுக்கு உணவு தரும் மொல்லி மலர்கள் அதிகளவில் பூத்துள்ளது. இதையடுத்து புறாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த மலரில் உள்ள பழத்தை உண்கின்றன. 

* இந்த மலரில் பறவைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. புறாக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் மக்கள் அவற்றை பார்த்து ரசிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்