சென்னையை அச்சுறுத்தும் 'பைக் திருடர்கள்'
பதிவு: ஆகஸ்ட் 31, 2018, 11:42 AM
சென்னையில், குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆலந்தூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் சிலர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை தற்போது பார்க்கலாம்