இரவு பகலாக நடைபெறும் கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகுகள் சீரமைக்கும் பணி
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகு பாலத்தை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.;
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகு பாலத்தை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.உடைந்த மதகுகள் வழியாக வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க 5 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதகு பாலத்தை சீரமைக்கும் பணிகளில் 800 ஊழியர்கள் கடந்த ஒருவாரமாக இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நேற்றுபொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார்.