இரண்டு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 2 சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.;

Update: 2018-08-18 08:19 GMT
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 2  சக்கர வாகனத்தை
மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இரண்டு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை 2 பேர் திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்