ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!
பதிவு: ஆகஸ்ட் 16, 2018, 11:11 AM
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மீட்கப்பட்ட 450க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீயணைப்பு துறை உட்பட பல்வேறு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.