ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
பதிவு: ஆகஸ்ட் 09, 2018, 01:13 PM
* ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு. 

* தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்.

* வேதாந்தா நிறுவன வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு.