கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார், குடியரசுத் தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.

Update: 2018-08-05 02:30 GMT
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.  குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை, நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்