தனியார் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆற்றுமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2018-07-29 07:41 GMT
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆற்றுமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில், மாணவ, மாணவிகள் உருவாக்கிய, சூரிய குடும்ப செயல்பாடு, செயற்கை கோள் உள்ளிட்டவைகளின் மாதிரிகள் இடம்பெற்று இருந்தன. பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரம்பரிய உடைகள் அணிந்து மாணவ, மாணவிகள் நடனம் ஆடினர்.
Tags:    

மேலும் செய்திகள்