கல்லூரி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-25 12:17 GMT
கொடைக்கானலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி நிர்வாகம் பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கொடைக்கானல், வத்தலகுண்டு சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்