சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடியவர்கள், மனித பிறவிகள் அல்ல, வாழ தகுதியற்றவர்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

மாற்றுத்திறன் சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடியவர்கள், மனிதப் பிறவிகள் அல்ல, வாழத்தகுதியற்றவர்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்;

Update: 2018-07-18 03:45 GMT
மாற்றுத்திறன் சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த  கொடியவர்கள், மனிதப் பிறவிகள் அல்ல,  வாழத்தகுதியற்றவர்கள் என்று
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த வழக்கை விரைவாக விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு பிணை வழங்கப்படக்கூடாது
என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்