கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி? - வருமான வரி விசாரணையில் செய்யாதுரை விளக்கம்
163 கோடி ரூபாய் கருப்பு பணத்தையும், 100 கிலோ தங்கத்தையும் கணக்கில் காட்டாமல் பதுக்கியது எப்படி என்பது குறித்து SPK நிறுவன உரிமையாளர் செய்யாதுரை வருமான வரித்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.;
கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி?