பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"

Update: 2018-07-16 04:26 GMT
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது எனக் கூறிய பா.ம.க. இளைஞரணித் தலைவர்  அன்புமணி, பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, மதுக்கடைகள் மூடப்படும் என்றார். 

 
Tags:    

மேலும் செய்திகள்