'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.

தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.;

Update: 2018-07-15 08:15 GMT
தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது என்றும், உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது என்றும்  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்