நீங்கள் தேடியது "Food Items"
8 April 2020 2:16 PM IST
"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
31 Jan 2019 3:22 AM IST
உணவுப் பொருட்களில் அறிவியல் தொழில் நுட்பம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து
உணவுப் பொருட்களை பதப்படுத்த, புதிய அறிவியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
15 Aug 2018 9:07 AM IST
கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
15 July 2018 1:45 PM IST
'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.
தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.


