'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.

தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.
திரையரங்கில் உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.
x
தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது என்றும், உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது என்றும்  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்