படுகர் இன மக்களின் 'தெவ்வெ ஹப்பா' பண்டிகை

வெள்ளை உடையணித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் அம்மனை வரவேற்கும் விதமாக தரையில் விழுந்து வணங்கினார்கள்.

Update: 2018-07-12 04:58 GMT
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வத்துக்கு 14 ஊர் மக்கள் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். 'தெவ்வெ ஹப்பா' எனப்படும் இந்த பண்டிகையில், வெள்ளை உடையணித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் அம்மனை வரவேற்கும் விதமாக தரையில் விழுந்து வணங்கினார்கள். இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்