கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துங்கள் - தமிழக அரசுக்கு, அன்புமணி யோசனை

சென்னை முதல் குமரி வரை, கிழக்கு கடற்கரை சாலையை 8 வழி சாலையாக மாற்றினால், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் - அன்புமணி

Update: 2018-07-11 15:15 GMT
சென்னை முதல் குமரி வரை, கிழக்கு கடற்கரை சாலையை 8 வழி சாலையாக மாற்றினால், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி யோசனை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முன்னேற, இந்த திட்டம் தேவை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்