முதலமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை.

Update: 2018-07-11 12:40 GMT
"இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை"

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று சந்தித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கவும், அங்குள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்