நீங்கள் தேடியது "Fishermen Arrest"
20 Nov 2024 3:18 PM IST
#JUSTIN || இந்தியாவை பரபரப்பாக்கிய சம்பவம் - 14 பேரின் நிலை? - CM ஸ்டாலின் முக்கிய கடிதம்
13 Sept 2023 10:21 PM IST
#BREAKING || தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை...19 பேரின் நிலை என்ன? | Tamilnadu Fishermen
20 Jun 2023 8:35 AM IST
#BREAKING || ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது?
16 Nov 2022 9:43 PM IST
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 14 மீனவர்கள் கைது
3 Nov 2019 7:42 AM IST
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
23 April 2019 7:33 AM IST
இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்...
வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இந்திய மீனவர்களை ஒப்படைத்தது பாகிஸ்தான்.
12 July 2018 7:23 PM IST
நாகை மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர மீனவர்கள்...
ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 19 பேரை அம்மாநில மீனவர்கள், சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2018 6:10 PM IST
முதலமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை.
6 July 2018 7:52 AM IST
கச்சத்தீவு அருகே, சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 12 பேர் மீது திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் அந்நாடு நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2 July 2018 9:07 AM IST
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.






