#BREAKING || ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது?

#BREAKING || ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது?
Published on

நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த விசைப்படகு

படகில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாக தகவல்

9 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லும் இலங்கை கடற்படை

இன்ஜின் கோளாறு காரணமாக படகு கரை ஒதுங்கியதா அல்லது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை

பாறை பகுதியில் விசைப்படகு சிக்கி உள்ளதால் மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com