சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடர் இளவரசரின் "எம்பெளம் ரோட்" குதிரை வெற்றி

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது.

Update: 2022-02-27 13:20 GMT
சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடர்
இளவரசரின் "எம்பெளம் ரோட்" குதிரை வெற்றி
ரூ.75 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்ற குதிரை

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது. ஆயிரத்து 800 மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 50 வினாடிகளில் இளவரசரின் எம்பளம் ரோட் (Emblem Road,) குதிரை கடந்தது. இதனையடுத்து, குதிரையின் உரிமையாளரும் இளவரசருமான சவுத் பின் சல்மானுக்கு, கோப்பையுடன் 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்