பனி மலையில் புது அனுபவம் - நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் பங்கேற்பு
ஆஸ்திரியாவில் உள்ள பனி படர்ந்த ஒடுதளத்தில் நடப்பு பார்முலா ஒன் சாம்பியனான வெர்ஸ்டப்பன் காரில் சீறி பாய்ந்த காட்சிகளை வெளியாகியுள்ளன.;
ஆஸ்திரியாவில் உள்ள பனி படர்ந்த ஒடுதளத்தில் நடப்பு பார்முலா ஒன் சாம்பியனான வெர்ஸ்டப்பன் காரில் சீறி பாய்ந்த காட்சிகளை வெளியாகியுள்ளன. சாம்பியன் பட்டத்திற்கு பிறகு புதுவித அனுபவத்தை பெற விரும்பிய வெர்ஸ்டப்பன், பனி ஓடுதளத்தில் கார் ஓட்டி மகிழ்ந்துள்ளார்.