ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது லா லிகா : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

லா லிகா கால்பந்து போட்டிகள் ஜூன் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-06-02 02:49 GMT
லா லிகா கால்பந்து போட்டிகள் ஜூன் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 அன்று செவில்லா மற்றும் ரியல் பெட்டிஸுக்கு  இடையேயான போட்டியுடன் லா லிகா சீசன்  மீண்டும் தொடங்குகிறது.  ஜூன் 13 சனிக்கிழமையன்று ரியல் மல்லோர்காவுக்கும் பார்சிலோனாவிற்கும் போட்டி நடைபெற உள்ளது.  அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் ஜூன் 14 அன்று ஈபரை எதிர்கொள்ள உள்ளது. பார்வையாளர்கள் யாரும் இன்றி போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்