ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : நடுவரை பதம் பார்த்த கிரிக்கெட் பந்து

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் போது நடுவர் சம்சுதீன் மீது பந்து தாக்கியது.;

Update: 2020-03-10 09:56 GMT
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் போது நடுவர் சம்சுதீன் மீது பந்து தாக்கியது. இதனால் ஏற்பட்ட காயத்தால் அவர் போட்டியிலிருந்து விலகினார். ராஜ்காட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்கால் அணி பேட்டிங் செய்த போது, செளராஸ்டிரா அணி வீரர்கள் எறிந்த பந்து, நடுவரை தாக்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்