துபாய் டென்னிஸ் - முகுருசா எளிதில் வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை முகுருசா எளிதில் வெற்றி பெற்றார்.

Update: 2020-02-18 09:46 GMT
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை முகுருசா எளிதில் வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில், 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற கிம் கிலிஸ்டர்சை அவர் எதிர்கொண்டார். இதில் 6க்கு 2 , 7க்கு 6 என்ற செட் கணக்கில், முகுருசா வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்