ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : கொல்கத்தாவுக்கு 9வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.;

Update: 2020-02-03 09:45 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜார்கண்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, 3க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.
Tags:    

மேலும் செய்திகள்