இந்தியா Vs நியூசி. நாளை கடைசி டி-20 - தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா ?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது டி - 20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.;
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது டி - 20
கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா அணி ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு
போட்டி தொடங்குகிறது.