பிக்பாஷ் டி-20 தொடர் : மேக்ஸ்வெல் அதிரடியால் ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 தொடரில் மேக்ஸ்வெல் அதிரடி காட்டியதில் ரசிகர்கள் உற்சாகம்.;
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் மேக்ஸ்வெல், 7 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.